♣ மாற்றான் ♣ My Review
என்னத்த சொல்லுறது படம் Interval வரைக்கும் ஏதோ நல்லாத்தான் போய்கிட்டிருந்திச்சு but அதுலயும் "Interval Fight" கிட்டத்தட்ட அந்த டைமுக்கு இன்னொரு படம் பாத்துடலாம் அவ்ளோளோளோளோ நீளம்.. Interval க்கு அப்புறம் தலை வலி வாராததுதான் குறை... Conjunct twins இருக்குற வரைக்கும் படம் கொஞ்சம் பரவால்ல.. அப்புறமா முடியல !!! இதுல சூர்யாவை மொக்கை பண்ண எதுவுமே இல்ல படம் மட்டும் தான் மொக்கை படத்துலையே உருப்படியா இருக்குற ஒரே விஷயம் "சூர்யாதான்" ...
கே வி ஆனந்த் படத்துல songs visuals பற்றி சொல்ல தேவையில்ல... அதுதான் பார்க்க கூடிய மாதிரி இருந்திச்சு.. என்ன ஒண்ணு இதுல யாராவது செத்ததுக்கு அப்புறம் ஒரு டூயட் சாங் மிஸ்ஸிங் :P மற்ற படி Background Music போடாமலே விட்டிருக்கலாம் அப்பிடி ஒரு கொடுமை அது... கிளைமாக்ஸ் அதை விட கொடுமை...
ஆனா எந்த சீன்லயும் சூர்யாவை குறை சொல்ல முடியல He's done a good job :) கே வி ஆனந்தோட படம் இவ்ளோ சொதப்பலா வரும்ன்னு எதிர் பாக்கல !!!
♠ எந்த எதிர்பார்ப்பும் இல்லாம போறவங்களுக்கு 50% Satisfaction கிடைக்கும்...♠அயன் , கோ மாதிரி இருக்கும்ன்னு நினைச்சுக்கிட்டு போறவங்க செம காண்டாயிடுவீங்க சொலிட்டேன் :D

No comments:
Post a Comment